அடுத்த தேர்தல் ஆணையர் கோபால்சாமி?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தை சேர்ந்த கோபால்சாமி அடுத்த மத்திய தலைமை தேர்தல் கமிஷனராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மத்திய தலைமை தேர்தல் கமிஷனராக தற்போது பி.பி தாண்டன் உள்ளார். இவருடன் தமிழகத்தை சேர்ந்தகோபால்சாமி, நவீன் சால்லா ஆகியோர் தேர்தல் கமிஷனர்களாக உள்ளனர்.தாண்டனின் பதவி காலம் இம் மாதம் 29ம் தேதியுடன் முடிகிறது. அதை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல்கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே தாண்டனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கோபால்சாமிக்கு தலைமை தேர்தல் கமிஷனராகும் வாய்ப்புஏற்பட்டுள்ளது. கோபால்சாமியை தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோபால்சாமி தலைமை தேர்தல் கமிஷனனரானால் அவர் 2009 பிப்ரவரி மாதம் வரை பதவியில் நீடிக்கஅவருக்கு வயது வரம்பு உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications