பணக்கார நாடுகள்: 12வது இடத்தில் இந்தியா!
வாஷிங்டன்:
உலகின் 15 பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தைப்பெற்றுள்ளது.
ஒரு நாட்டின் ஆண்டு உற்பத்தி விகிதத்தைக் கணக்கிட்டு பணக்கார நாடுகளை உலகவங்கி பட்டியலிட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருட்களை வாங்கும் திறனும் இதில்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.அந்த வகையில் உலகின் 15 முன்னணி பணக்கார நாடுகளின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
வழக்கம் போல அமெரிக்காதான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.அந்நாட்டின் ஆண்டு உற்பத்தி விகிதம் 12.46 டிரில்லியன் டாலராகும்.
இந்தியாவின் உற்பத்தி விகிதம் ஆண்டுக்கு 33 லட்சத்து 34 ஆயிரத்து 615 ரூபாய்ஆகும். ஜப்பான் 2வது இடத்தைப்பெற்றுள்ளது. ஜெர்மனி மூன்றாவது இடத்தில்உள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 4, 5, 6வது இடத்தைப்பெற்றுள்ளன. 7வது இடத்தில் ஸ்பெயினும், கனடா 8வது இடத்திலும், பிரேசில் 9வதுஇடத்திலும், 10வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளன.
15 நாடுகள் பட்டியலில் ஒரு ஆப்பிரிக்க நாடும் இடம்பெறவில்லை. அதேபோலதெற்காசிய நாடுகளில் இந்தியா மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளில்இந்தியாவைத் தவிர சீனாவும் இடம்பெற்றுள்ளது. சீனா 4வது இடத்தில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications