டெல்லி தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் உள்ள சத்யம் தியேட்டர் வளாகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் டெல்லியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரக்கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் வெடிகுண்டுமிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் குடியரசுத் தலைவருக்கும் கூட இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த நிலையில் டெல்லி படேல் நகர் பகுதியில் உள்ள சத்யம் திரையரங்க வளாகத்தில்வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாதவும், சில மணி நேரங்களில் அவைவெடிக்கும் என்றும் தொலைபேசி தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குவிரைந்தனர். போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தியேட்டர் வளாகத்தைமுற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் எந்த வெடிகுண்டும் அந்தசோதனையில் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து இந்த வளாகத்தில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும்இருந்தவர்களை போலீஸார் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றினர். இந்த மிரட்டல்காரணமாக டெல்லியில் பீதி நிலவுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications