கலர் டிவியுடன் மின்சாரமும் இலவசம்!!!
சென்னை:
தமிழக அரசின் கலர் டிவியை இலவசமாக பெறுவோருக்கு, அதற்கான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும்என்று சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றைவாசித்தார்.அதில், இலவச கலர் டிவி திட்டத்தின் முதல் கட்டமாக கலர் டிவி வழங்குவதற்கான தேசிய அளவில்விடப்படடிருந்த டெண்டர் கடந்த 24ம் தேதி திறக்கப்பட்டது. ஆனாலும் யாருக்கு டெண்டர் வழங்குவது என்றஇறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று சில ஏடுகளில், டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், விலையும்முடிவெடுக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறான தகவல்.
உண்மையில் இன்று மாலைதான் முதல்வர் தலைமையிலான பேரவை உறுப்பினர் குழு கூடி டெண்டர் விடுவது,விலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவுள்ளது என்றார் ஸ்டாலின்.
பின்னர் அதிக உறுப்பினர் வி.பி.கலைராஜன் எழுந்து, இலவச கலர் டிவி தரும்போது கூடவே மின்சாரம்இலவசமாக வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஏற்கனவே குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய அரசுதான் எங்கள் அரசு. அதே போல ஏவைகளுக்கு கலர் டிவி தரப்படும்போது கூடவே மின்சாரம் இலவசமாகவழங்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications