For Daily Alerts
Just In
சோனியா பிறந்த நாள் பெண் குழந்தைகள் தினம்
டெல்லி:காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தியின் பிறந்த நாளை பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண் சிசுக் கொலை தடுப்பு, பெண் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சோனியா காந்தியின் பிறந்த தினமான டிசம்பர் 9ம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக மத்திய அரசுஅறிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு ராணி ருத்ரமாதேவி பெயரில் விருது வழங்கவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர் ரேணுகாசெளத்ரி தெரிவித்தார்.
Comments
Story first published: Sunday, December 24, 2006, 5:30 [IST]