ஆசிய கபடி: தங்கம் வென்று இந்தியா சாதனை
Subscribe to Oneindia Tamil
தோஹா:தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம்வென்றது. தொடர்ந்து 5வது முறையாக தங்கம் வென்று புதிய சாதனையையும் படைத்துள்ளது.
தோஹாவில் நடைபெற்று வரும் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று இந்திய அணிக்கு முக்கியநாளாக அமைந்தது. கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் படு திறமையாக ஆடி பாகிஸ்தானைதிணறடித்தனர். ஆட்ட நேர இறுதியில், 35க்கு 22 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
கபடிப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இது தொடர்ச்சியான ஐந்தாவது முறையாகும். இது ஒரு புதியசாதனை. தனது சுற்று ஆட்டங்கள் அத்தனையிலும் இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications