வைரமுத்துவுக்கு மஸ்கட்டில் பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:மஸ்கட்டில் கவியரசு வைரமுத்துவுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
![]() |
மஸ்கட் தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை இந்த பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழா மஸ்கட்டில் உள்ள குரும்ஆம்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இதில் வைரமுத்து 26 ஆண்டுகள் தான் எழுதியிருக்கும் 6,000க்கும்மேற்பட்ட பாடல்களில் இருந்து 40 பாடல்களை தேர்ந்தெடுத்க்கிறார். இந்தப் பாடல்களுக்கு 16இசையமைப்பாளர்கள் இசையமைத்து பாடுகிறார்கள்.
இவ்விழாவில் வைரமுத்து தனது திரைப்பட அனுபவங்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார். மேலும்9ம் தேதி மாலை மஸ்கட் தமிழ்சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் கவியரங்கிற்ககும் தலைமை தாங்குகிறார்.
விழாவில் கலந்து கொள்ள கவிஞர் வைரமுத்துவோடு பின்னணிப் பாடகர் மனோ, பாடகி சுஜாதா, சாதகப்பறவைகள் சங்கர் உள்ளிட்ட 20 மெல்லிசைக் கலைஞர்கள் இன்று மஸ்கட் செல்கிறார்கள்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications