விப்ரோ-கேடன்ஸ் தொழில்நுட்ப கூட்டணி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜிஸ் தனது செலவீனத்தைக் குறைத்துஉற்பத்தியைப் பெருக்க கேடன்ஸ் டிசைன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கேடன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் உதவியுடன் விப்ரோவின் விஎல்எஸ்ஐ பிசினஸ் சிஸ்டம் டிசைன்ஸ்செயல் திறன் பன் மடங்கு அதிகரிக்கும் என விப்ரோவின் விஎல்எஸ்ஐ டிசைன்ஸ் பிரிவின் துணைத் தலைவர்வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேடன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஜஸ்விந்தர் அகுஜாகூறுகையில், விப்ரோவில் அதி உயர் தொழில்நுட்ப வளர்ச்சியில் கேடன்சின் பங்கும் இருப்பதுமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications