அணு ஒப்பந்த சட்டம்: கையெழுத்திட்டார் புஷ்
வாஷிங்டன்:இந்திய, அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான சட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கையெழுத்திட்டார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான சிவில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின்இரு அவைகளிைலும் ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்டத்திற்கு அதிபர் புஷ்கையெழுத்திடுவது மட்டுமே பாக்கியாக இருந்தது.
இந்த சட்டத்தில் நேற்று புஷ் கையெழுத்திட்டார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடந்த நிகழ்ச்சியில்துணை அதிபர் டிக்செனி, வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் உள்ளிட்டோர் புடை சூழ புஷ் சட்டத்தில்கையெழுத்திட்டார்.
இதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சட்டத்திற்கு ஹென்றி ஜே ஹைட் இந்தியா -அமெரிக்கா அமைதி எரிபொருள் சட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
கையெழுத்திட்ட பின்னர் புஷ் பேசுகையில், இரு நாடுகளின் உறவையும் இது பலப்படுத்தும். இரு நாடுகளுக்கும்இடையே பரஸ்பர புரிந்துணர்வு வலுப்படும். இரு நாட்டு ராஜதந்திர உறவுகளும் மேம்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications