திமுக கூட்டணயில் இணையும் போட்டி மதிமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை:எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான மதிமுகவின் அதிருப்தி அணி விரைவில் திமுககூட்டணியில் சேரும் என முதல்வர் கருணாநிதி மறைமுகமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சேலம் பொதுக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட பிளவுக்கு முன்பே பல முன்னோடிகளும்,உறுப்பினர்களும் அக்கட்சி பொதுக்குழுவில் இருந்தும் நிர்வாகக் குழுக்களில்இருந்தும் விலகி, தாய் கழகமாம் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

நமது மற்றொரு தோழமைக் கட்சி (மதிமுக அதிருப்தி அணி) இடம் பெறும் வாய்ப்புஏற்படுவது மட்டுமல்ல, நமது கட்சியில் வலிமையும் தனிப்பட்ட முறையில் பெரும்வகையில் எதிரெதிர் அணியிலேயிருந்து ஏராளமானோர் உறுப்பினர்கள் நமதுகட்சியில் சேர அணி அணியாக வந்து கொண்டு இருக்கிறார்கள் என அவர்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+