மார்ச் 1-பிளஸ்டூ-மார்ச் 22 எஸ்எஸ்எல்சி தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

பிளஸ்டூ, எஸ்எஸ்எல்சி, ஓஎஸ்எல்சி, 10வது வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வுஆகியவற்றுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள்எழுதவுள்ளனர். இதற்காக 1600 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பத்தாவது வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல். சி தேர்வை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர்எழுதவுள்ளனர். 1400 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பிளஸ்டூ தேர்வு அட்டவணை:

மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.

மார்ச் 2 - தமிழ் 2வது தாள்.

மார்ச் 3 - மன நலவியல், சுருக்கெழுத்து.

மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 6 - ஆங்கிலம் 2வது தாள்.

மார்ச் 7 - புள்ளியியல், கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம். தட்டச்சு.

மார்ச் 8 - புவியியல்.

மார்ச் 9 - இயற்பியல், வணிகவியல்.

மார்ச் 10 - அரசியல் அறிவியல், சித்த மருத்துவம்.

மார்ச் 12 - வேதியியல், பொருளாதாரம்.

மார்ச் 13 - வணிக கணிதம், எத்திக்ஸ், இந்திய கலாச்சாரம்.

மார்ச் 14 - பயோ கெமிஸ்ட்ரி, அடிப்படை அறிவியல்.

மார்ச் 15 - உயிரியல், தாவரவியல், வரலாறு.

மார்ச் 16 - கம்ப்யூட்டர் அறிவியல்.

மார்ச் 17 - தொழிற்பாடங்களுக்கான தேர்வுகள்.

மார்ச் 20 - கணிதம், கணக்குப் பதிவியல், விலங்கியல்.

மார்ச் 21 - மனை அறிவியல், நர்சிங், நியூட்ரிஷன், டயட்டிக்கிஸ், மைக்ரோ பயாலஜி,சிறப்புத் தமிழ்.

பத்தாவது வகுப்பு தேர்வு:

மார்ச் 22 - தமிழ் முதல் தாள்.

மார்ச் 23 - தமிழ் 2வது தாள்.

மார்ச் 26 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 27 - ஆங்கிலம் 2வது தாள்.

மார்ச் 30 - கணிதம்.

ஏப்ரல் 2 - அறிவியல்.

ஏப்ரல் 5 - சமூக அறிவியல்.

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு:

மார்ச் 22 - தமிழ்.

மார்ச் 24 - அரபி, சமஸ்கிருதம், பாரசீகம் மொழித் தாள் 1.

மார்ச் 26 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 27 - ஆங்கிலம் 2வது தாள்.

மார்ச் 28 - சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் மொழித் தாள் 2.

மார்ச் 30 - கணிதம்.

ஏப்ரல் 2 - அறிவியல்.

ஏப்ரல் 3 - சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் மொழித்தாள் 3.

ஏப்ரல் 5 - சமூக அறிவியல்.

மெட்ரிகுலேஷன்:

மார்ச் 21 - தமிழ் முதல் தாள்.

மார்ச் 22 - தமிழ் 2ம் தாள்.

மார்ச் 23 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 26 - ஆங்கிலம் 2ம் தாள்.

மார்ச் 27 - கணிதம் முதல் தாள்.

மார்ச் 28 - கணிதம் 2ம் தாள்.

மார்ச் 30 - அறிவியல் முதல் தாள்.

ஏப்ரல் 2 - அறிவியல் 2ம் தாள்.

ஏப்ரல் 4 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்.

ஏப்ரல் 5 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்:

மார்ச் 21 - மொழித் தாள்.

மார்ச் 23 - ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச் 26 - ஆங்கிலம் 2ம் தாள்.

மார்ச் 27 - கணிதம் முதல் தாள்.

மார்ச் 28 - கணிதம் 2ம் தாள்.

மார்ச் 30 - அறிவியல் முதல் தாள்.

ஏப்ரல் 2 - அறிவியல் 2ம் தாள்.

ஏப்ரல் 4 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்.

ஏப்ரல் 5 - புவியியல்.

பிளஸ் டூ தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடியும்.மற்ற தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+