நடிகர், நடிகைகளுக்கு சேவை வரி-மத்திய அரசு
டெல்லி:சேவை வரி விதிப்புப் பட்டியலில் நடிகர், நடிகையர், டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோரை சேர்க்க மத்தியநிதித்துறை முடிவு செய்துள்ளது.
உற்பத்திப் பொருட்களுக்கு தற்போது மத்திய அரசு 4 சதவீத விற்பனை வரியை விதித்து வருகிறது. தற்போதுபெரும்பாலான மாநிலங்களில் மதிப்புக் கூட்டிய வரி (வாட்) அமலில் இருப்பதால் தற்போதைய விற்பனை வரிவிகிதத்தை 2010-11ம் நிதியாண்டில் முற்றிலுமாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் புதிதாக 43 பிரிவினருக்கு சேவை வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நடிகர்,நடிகையர், டாக்டர்கள், வக்கீல்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வரி வருவாய் மூலம் கிடைக்கும் தொகையை மாநில அரசுகளுக்ப் பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் மற்றும் மாநில நிதி அமைச்சர்களுக்கிடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் நடிகர், நடிகைகள் வருமான வரி போக சேவை வரியும் இனிமேல் கட்ட வேண்டியது வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications