புஷ் கொடும்பாவி எரிக்க வி.சி முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் இன்றுஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை அரசு மருத்துவமனை அருகே மெமோரியல் ஹால் பகுதியில் இந்த கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வாபஸ் ஆக வேண்டும் என்று திருமாளவன்உள்ளிட்டோர் கோஷமிட்டனர். அமெரிக்காவுக்கு எதிராகவும் கோஷம்எழுப்பப்பட்டது. போராட்டத்தில் எம்.எல்.ஏ செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புஷ்ஷின் கொடும்பாவியை பாடையில் கட்டி எரிக்க முயன்றனர். ஆனால்போலீஸார் அதைத் தடுத்து கொடும்பாவியை மீட்டு தூக்கிச் சென்று விட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications