பிஸ்டலை போஸ்டர் அடித்து தேடும் எஸ்ஐ
சின்ன சேலம்:சின்னசேலம் அருகே துப்பாக்கியை தொலைத்த சப் இன்ஸ்பெக்டர் ஆட்டோவில்ஒலிபெருக்கி வைத்தும், போஸ்டர் அடித்தும் தேடி அலைந்து வருகிறார்.
சின்ன சேலம் அருகே உள்ள நல்லாண்பிள்ளை பெற்றாள் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன். கடந்த மாதம் பேருந்தில் சென்றபோது தனதுதுப்பாக்கியைத் தொலைத்து விட்டார்.
அந்த்த துப்பாக்கி சின்ன சேலம் பகுதியில் தான் சிலரிடம் சிக்கியுள்ளதாக அவருக்குத்தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், சக போலீஸாரும் அப்பகுதியில் தீவிரதேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
துப்பாக்கியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசும்அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியைக் கண்டுபிடிக்க தனிப்படையும்அமைக்கப்பட்டுள்ளது.
வெங்கடேசனும் தன் பங்குக்கு துப்பாக்கியைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.சொந்தப் பணத்தைப் போட்டு போஸ்டர்கள் அடித்தும், துண்டுப் பிரசுரங்களைஅச்சடித்தும் விநியோகித்துள்ளார். ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டியும் அவர்துப்பாக்கியைத் தேடி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications