கால்நடைகளுக்கு நுழைவுக் கட்டணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசின் கால்நடை மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கான நுழைவுக் கட்டணம்மற்றும் சிகிச்சை கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்குமருத்துவமனை நுழைவுக் கட்டணமாக 5 ரூபாயும், சிகிச்சைக் கட்டணமாக 5 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1993ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்தக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. பின்னர் வந்த திமுகஆட்சியில் அது 1996ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் மறுபடியும் கடந்த அதிமுக ஆட்சியில் இந்தக் கட்டண முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது.தற்போது இந்த கட்டணத்தை நீக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications