வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதிநடைபெறுக்கிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழச்சில் கவிஞர் வைரமுத்துவின் தமிழ் இலக்கியப் பணிகளைப்பாராட்டி, இலக்கியவியல் முனைவர் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இதற்கு அகாதெமி கவுன்சில்,சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.
பட்டமளிப்பு விழாப் பேருரையை காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் (கனடா) அமைப்பின் தலைவரும் முதன்மைச்செயல் அலுவலருமான சர் ஜான் டேனியல் வழங்கவுள்ளார்.
தமிழக ஆளுநரும், வேந்தருமான பர்னாலா பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்குகிறார்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications