விருது: துபாயில் சலாஹூதீனுக்கு சிறப்பு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்:ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வெளிநாட்டில் வசிக்கும் சிறந்த இந்திய வர்த்தகப் பிரமுகருக்கான விருதைப்பெற்று துபாய் திரும்பிய இடிஏ நிறுவனங்களின் அதிபர் முகம்மத் சலாஹூதீனுக்கு அங்கு மிகச் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
![]() |
துபாய் தமிழ் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், இடிஏ நிறுவன ஊழியர்கள் ஆகியோர் அவரை வரவேற்றுவாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அவர்கள் மத்தியில் பேசிய சலாஹூதீன்,
இந்த விருதை ஜனாதிபதி கலாமிடம் பெற மேடையேறியபோது உணர்ச்சியமயமான உணர்வு ஏற்பட்டது. சிறந்தஇந்திய தொழிலதிபருக்கான விருதை நான் பெற இந்த நிறுவனத்தின் பணியாற்றும் 50,000க்கும் மேற்பட்டஊழியர்கள் தான் காரணம் என்றார்.
இந்த விருதைப் பெற்ற சலாஹூதீனுக்கு மிட்சுபிஸி எலெக்ரிட் நிறுவன துணைத் தலைவர் சினிச் இடோ,ஹிடாச்சி எளிவேட்டர்கள் பிரிவின் தலைவர் குவாபாரா உள்பட பன்னாட்டு நிறுவனங்களும் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications