சொத்து குவிப்பு: அமைச்சர் பெரியசாமி விடுதலை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான தி.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் திண்டுக்கல்ஐ.பெ>யசாமி. தற்போதைய அமைச்சரவையிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 55 லட்சம் அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகதிண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.
பெரியசாமியின் உறவினர் நாகராஜ், நண்பர் ஜெகன்னாதன் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி கற்பூர சுந்தரம், குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி 3 பேரையும்விடுதலை செய்து இன்று உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications