ஆஸி. ஓபன்: சானியா அதிர்ச்சி தோல்வி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் 2வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸாஜப்பான் வீராங்கனை அய்கோ நகமுராவிடம் தோற்று போட்டியிலிருந்துவெளியேறினார்.
இந்த ஆண்டை அட்டகாசமாக தொடங்கியுள்ள சானியா, ஆஸ்திரேலிய ஓபன்போட்டியின் முதல் சுற்றில் அபாரமாக வென்று 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.2வது சுற்றில் ஜப்பானின் அய்கோ நகமுராவை சந்தித்தார் சானியா. இப்போட்டிவிறுவிறுப்பாக அமைந்தது. அய்கோவை சமாளித்து படு திறமையாக ஆடி வந்தசானியா துரதிர்ஷ்டவசமாக 3-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றுபோட்டியிலிருந்து வெளியேறினார்.
கடந்த 2005ம் ஆண்டில் நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியாவிடம்தோற்றவர் அய்கோ. அதற்கு இப்போது பழி வாங்கி விட்டார். அடுத்த சுற்றில்அய்கோ, மார்டினா ஹிங்கிஸை சந்திக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications