ஆண்களுக்கு ஆபத்து விளக்கால் குடிசைகளில் தீ!!
சென்னை:சிம்ம லக்னத்திலிருந்து சூரியன் மகர ராசிக்கு இடம் பெயர்ந்ததால் ஆண்கலுக்கு ஆபத்து என்று கிளம்பியவதந்தியைத் தொடர்ந்து வைக்கப்பட்ட அகல் விளக்கிலிருந்து பரவிய தீயால் சென்னையில் 12 குடிசை வீடுகள்எரிந்து சாம்பலாயின.
தை 1ம் தேதியன்று சிம்ம லக்னத்திலிருந்து சூரியன் மகர ராசிக்கு இடம் பெயர்ந்ததால் குடும்பத்தில் உள்ளஆண்களுக்கு ஆபத்து என தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று வதந்தி பரவியது.
இதையடுத்து வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை பெண்கள் வீட்டு வாசலில்பொருத்தி வைத்தனர். சென்னை கொடுங்கையூரில் உள்ள கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்நத்ஜக்கம்மா, பாண்டியம்மாள், ஈஸ்வரி உள்ளிட்டோரும் தங்களது குடிசை வீடுகளுக்கு முன் அகல் விளக்குகளைவைத்தனர்.
அப்போது ஜக்கம்மாவின் வீட்டு முன் வைக்கப்பட்ட அகல் விளக்கிலிருந்து கிளம்பிய தீப்பொறி குடிசையில்பற்றிக் கொண்டது. மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது.
இதில் கோபால் என்பவரின் குடிசையில் இருந்த சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்தாக மாறியது. கோபால்குடும்பத்தினர் குடிசைக்குள் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கோபால் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 12குடிசைகள் கருகி சாம்பலாயின. ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications