மும்பை மாநகராட்சி தேர்தலில் அதிமுக போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மும்பை மாநகராட்சித் தேர்தலில் 3 வார்டுகளில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சி பொதுச் செயலாளர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 1ம் தேதி மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 3 வார்டுகளில் அதிமுகபோட்டியிடுகிறது.

61வது வார்டில் நபீஸா சையத், 135வது வார்டில் சுமதி, 168வது வார்டில் மகாலட்சுமி வெங்கேடச நாயுடுஆகியோர் போட்டியிடுவார்கள் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+