டீசல் விலை மட்டும் குறைகிறது!
டெல்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் டீசல் விலையில் ஒருரூபாயைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், பெட்ரோல் விலையில் குறைப்பு இருக்காதுஎனத் தெரிகிறது.
சர்வதேச எண்ணைச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கநாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது.
இந் நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் .முளி தியோரா கூறுகையில், நிதியைமச்சர் ப.சிதம்பரத்திடம்இதுகுறித்துப் பேசியுள்ளேன். மத்திய அரசு டீசலுக்கு விதிக்கும் கலால் வரியைக் குறைத்தால் டீசல் விலைகணிசமாக குறையும் என்று கூறியுள்ளேன்.
எனது கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டார். எனவே கலால் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். அப்படிகுறைக்கப்பட்டால், லிட்டருக்கு 1 ரூபாய் வரை டீசல் விலை குறையும்.
பெட்ரோல் விலைக் குறைப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications