செல்போன் ரோமிங் கட்டணம் 56% குறைப்பு
டெல்லி :நாடு முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் 56 சதவீதம் குறைக்கப்படுகிறது, பிப்ரவரி 15 ம் தேதி முதல் இதுஅமுலுக்கு வருகிறது.
செல்போன் கட்டணங்கள் அவ்வப்போது குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரோமிங் கட்டணம்குறைக்கப்படாமல் இருந்தது. இப்போது இதற்கான நடவடிக்கையை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறைஆணையம் எடுத்துள்ளது.
செல்போன் ரோமிங் கட்டணம் 56 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரோமிங்கில் எஸ்டிடி அழைப்பு கட்டணம் ரூ.2.40 ஆகவும், இன்-கமிங் கட்டணம் ரூ. 1.75 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் இன்-கமிங்எஸ்.எம்.எஸ்களுக்கு கட்டணம் அடியோடு ரத்து செய்யப்படுகிறது.
இது அனைத்து வகையான போஸ்ட் பெய்ட் மற்றும் பிரீ பெய்ட் திட்டங்களுக்கும் பொருந்தும். இத்துடன்ரோமிங்குக்கான மாத வாடகை கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரோமிங்கில் சிக்னல் கட்டணம்,அடிசனல் சார்ஜ் என்று பல பெயர்களில் இனி பணம் பிடுங்குவது நிற்கும்.
இந்தத் திட்டம் பிப்ரவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதன் மூலம் மாநிலங்களுக்கிடையே வர்த்தகம்மேம்பாடு அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த வர்த்தக சபை மாநாட்டில் பேசிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்,சர்வதேச தரத்துக்கு இணையாக இந்தியாவிலும் ரோமிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியதுகுறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications