மீனாட்சி கோவில்: விரிசல் சீரமைப்பு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் பணி இன்று பூமி பூஜையுடன்தொடங்கியது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது பக்தர்களிடையேபெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து விரிசல்களை சரி செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று பூமிபூஜையுடன் விரிசல் சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது.
முத்தையா ஸ்தபதி முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. முதல் கட்டமாக மீனாட்சி அம்மன் சன்னதிநுழைவாயிலில் உள்ள நாயக்கர் மண்டபத்தின் மேல் உத்தரக் கல்லில் ஏற்பட்டுள்ள விரிசல் ரூ. 8 லட்சம் செலவில்சரி செய்யப்படவுள்ளது.
பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், விரிசலை சரி செய்யும் பணிகள் நடைபெறும் என முத்தையா ஸ்தபதிதெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications