கட்டமைப்பு வளர்ச்சி: 3வது இடத்தில் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. தமிழகம் 144 புள்ளிகளுடன் 3வதுஇடத்தைப் பெற்றுள்ளது.
மனித மற்றும் பொருட்களின் மூலாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், சிறுதொழில் திறமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுஇந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பஞ்சாப் 191.4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், 157.1 புள்ளிகளுடன் கேரளா 2வது இடத்திலும் உள்ளதாக இந்த ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications