ஆயுத பறிமுதல்-புலிகள் கைது: பாஜக கவலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:கோடியக்கரை அருகே பெருமளவிலான ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் கவலை தருவதாக பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், தமிழக கடலோரப்பகுதியில் பெருமளவில் ஆயுதங்கள் பிடிபட்டிருப்பதும், விடுதலைப் புலிகள் கைதாகியிருப்பதும் கவலைதரும் விஷயமாகும்.
இந்த ஆயுதங்கள் ஆந்திர மாநில நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தாலும்இந்தியாவுக்குள் இதுபோன்ற செயல்பாடுகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க உரியநடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications