இலங்கை போர் விமானம் விழுந்து இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கை விமானப் படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பயிற்சி விமானியும் பயிற்சியாளரும் பலியாயினர்.
அனுராதபுரா விமானப் படைத் தளத்தில் இச் சம்பவம் நடந்தது.
சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட பிடி-6 ரக பயிற்தி விமானம் இன்று காலை விமான தளத்துக்குள்ளேயே விழுந்து நொறுங்கியது. இச் சம்பவம்குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட கிபிர் ரக விமானங்கள் இன்று வன்னி பகுதியில் மண்குளம் என்ற இடத்தில் புலிகளின் பயிற்சிமுகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications