நம்ம எம்பி மாதிரி இருக்காதீங்க..:கிரிக்கெட் வீரர்களுக்கு சோம்நாத் அட்வைஸ்
டெல்லி:நமது எம்.பிக்கள் மாதிரி ஒழுங்கீனமாக இல்லாமல், சிறப்பாக விளையாடி வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணிக்குசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள இந்தியஅணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்களின் வாழ்த்துக்களுக்குப் பிறகு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், நமது வீரர்களுக்கு ஒரு அறிவுரை. தயவு செய்துஎங்களை (எம்.பிக்கள்) பின்பற்றி நடக்காதீர்கள். நமது எம்.பிக்களிடம் இல்லாத ஒழுங்குமுறையை உங்களிடம் காண விரும்புகிறேன்.
ஒழுங்கீனத்தை சுத்தமாக கைவிட்டு விட்டு சிறப்பாக ஆடி கோப்பையுடன் நாடு திரும்ப வாழ்த்துகிறேன் என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.
இதேபோல, துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பியும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், பலபதக்கங்களைக் குவிக்கவும் சோம்நாத் சாட்டர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications