இட ஒதுக்கீடு: டெல்லியில் தமுமுக பேரணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி டெல்லியில் தமிழகமுஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
த.மு.மு.க., அகில இந்திய ஐக்கிய முஸ்லீம் முன்னணி, தலித் முஸ்லீம் விடுதலை இயக்கம் ஆகியவை இணைந்துடெல்லியில் இந்தப் பேரணியை நடத்தின. தமிழகத்திலிருந்து பெருமளவில் வந்திருந்த தமுமுகவினர் இந்தபேரணியில் அணிவகுத்து வந்தனர்.
ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் ஜந்தர்மந்தர் பகுதியுடன் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசுத் துறைகளிலும்,கல்வியிலும் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி ஊர்வலத்தில் சென்றவர்கள்கோஷமிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications