புலிகளுக்கு உதவி: தேமுதிக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர்.
நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்துவந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சிலதகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமானபரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications