வக்கீல் மனைவிக்கு உம்மா: டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சிகிச்சைக்கு வந்த வழக்கறிஞரின் மனைவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த டாக்டர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகரில் இருப்பவர் டாக்டர் ஸ்ரீதர். இவரிடம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்விஜயக்குமாரின் மனைவி சிகிச்சைக்கு வந்தார். அப்போது சிகிச்சை கொடுப்பதற்குப் பதில் விஜயக்குமாரின்மனைவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமாரின் மனைவி அங்கிருந்து தப்பி ஓடி வந்தார். பின்னர் அசோக் நகர்காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாகஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications