அகதிகளுக்கு உதவ பணம் கேட்கும் ஐ.நா
கொழும்பு:இலங்கையில் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவிபெருமளவில் நிதி தேவைப்படுவதாக ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒத்துழைப்பு குழு கூறியள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் கூடுதலாக 40 ஆயிரம் தமிழர்கள்இடம் பெயர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் அகதிகளால், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
சமீப நாட்களாக பல்லாயிரக்கணக்கானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர்வெளியேறியுள்ளனர்.
2007ம் ஆண்டுக்கான இலங்கை பொது மனிதாபிமான நடவடிக்கைத் திட்டத்திற்கு 66.2 மில்லியன் டாலர் நிதியை சேகரிக்கத் திட்டமிட்டிருந்தோம்.இதில் இதுவரை 2.7 மில்லியன் டாலர் மட்டுமே சேர்ந்துள்ளது.
இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு உதவ பெருமளவிலான நிதி அவசரமாக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது ஐ.நா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications