மீனவர்களைக் காக்க சுப.வீ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்கக் கோரி திராவிட தமிழர் இயக்கப் பேரவை சார்பில் சென்னையில்இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திராவிட தமிழர் இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.
தமிழக மீனவர்களைக் காக்கக் கோரி நடந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு மீனவர் சங்கங்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு கடும் எச்சரிக்கை விட வேண்டும். தமிழக மீனவர்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications