ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கு: 23ல் தீர்ப்பு
கரூர்:கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் வருகிற 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், பல்வேறு பரபரப்பு, சலசலப்புகளுக்கு மத்தியில், சில மாதங்களுக்கு முன்பு துப்புதுலங்கியது.
அவரைக் கொலை செய்து புதைத்ததாக சண்முகவேல், குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கரூர் மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை சாட்சிகள் விசாரணை நடந்தது. விசாரணையின்போது நாங்கள் குற்றவாளிகள்அல்ல, எங்களை குற்றவாளிகளாக மாற்றி, வழக்கை முடிக்க அரசுத் தரப்பில் கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளனர் என்று குமாரும், சண்முகவேலும்நீதிமன்றத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் முடிவடைந்து விட்டது. இதையடுத்து வருகிற 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்என நீதிபதி அய்யப்பன் அறிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications