மார்ச் 23ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் 23ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில்நடைபெறும் இக்கூட்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சிக் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம்தான் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications