இன்று தெ.ஆ-ஸ்காட்லாந்து, நியூசி-கென்யா மோதல்
செயின்ட் கீட்ஸ்:உலகக் கோப்பைப் போட்டிகளில் இன்று தென் ஆப்பிரிக்காவும், ஸ்காட்லாந்தும், நியூசிலாந்து, கென்யாவும் மோதும் ஆட்டங்கள்நடைபெறுகின்றன.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டி வார்னர் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.தென் ஆப்பிரிக்கா வலுவான அணி என்பதால் இந்தப் போட்டியில் எளிதாக வெல்லும். புதிய சாதனைகள் சில படைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புஉள்ளது.
அதேசமயம், நியூசிலாந்து அணியும், கென்யாவும் செயின்ட் லூஸியாவில் சந்திக்கின்றன. தனது தொடக்க ஆட்டத்தில் கனடாவை தோற்கடித்து 2புள்ளிகளுடன் கென்யா உள்ளது.
சாதாரண அணி என்று எடை போட முடியாத அளவுக்கு திடீர் திருப்பங்கைளக் கொடுக்கக் கூடிய அணி கென்யா. எனவே இன்றைய போட்டியைநியூசிலாந்து சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது என்று நம்பலாம்.
தனது முதல் போட்டியில், இங்கிலாந்தை வென்று ஆச்சரியப்படுத்தியது நியூசிலாந்து. எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சூப்பர் 8சுற்றுக்கு அது எளிதில் தகுதி பெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications