துபாயில் உங்களை அறியுங்கள் கருத்து பட்டறை!
துபாய்:உங்களை அறியுங்கள் என்ற பெயரில் துபாயில் 3 நாள் கருத்துப் பட்டறை நடைபெறவுள்ளது.
இஸ்லாமிக் வாய்ஸின் சதாதுல்லா கான் இந்த 3 நாள் கருத்துப் பட்டறையை நடத்துகிறார். தங்களை தாங்களே உணர்ந்து, தங்களின் குறைகளைஅறிந்து அவற்றை மாற்றிக் கொள்வதற்கான பயிற்சி இந்தக் கருத்துப் பட்டறையில் தரப்படுகிறது.
மார்ச் 28ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், 29ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், 30ம் தேதி காலை 9மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தக் கருத்துப் பட்டறை நடைபெறும்.
12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்:
இணையதளம் மூலம்:http://www.mssgulf.com/events
தொடர்புக்கு: மஜீத் முகர்ரம், செல்போன்: 050-6536921/ 04-3331533
இமெயில்: [email protected]
நஜம் தன்வீர், செல்போன்: 050-5641014 / 04-2971912
இமெயில் [email protected]
நிஷா, செல்போன்: 050-3597150 / 04-2971912
இமெயில்: [email protected]
சையத் அகமது, செல்போன்: 050-7457027 / 04-2971912
இமெயில் [email protected]












Click it and Unblock the Notifications