பாஜக to
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம. சுகந்தன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலுக்கு வந்தார். பாஜகவில் இணைந்த அவர்அகில இந்திய பாஜக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் தமிழக அளவில் அவரால் பெரிய அளவில் ஒளிர முடியவில்லை. இதனால் சத்தமில்லாத அரசியல்வாதியாக இருந்து வந்த சுகந்தன்தற்போது பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் பாஜகவில் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்து விட்டேன். டெல்லியில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்து விட்டேன்.
என்னுடன் முன்னாள் எம்.பி. கலியபெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரும் காங்கிரஸில் இணைந்தனர் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications