லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள்- சென்னையில்பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது
சென்னை:உரிமம் இல்லாமல் துப்பாக்கி, குண்டுகள் வைத்திருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் உள்பட 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6ம் தேதி திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. 10 பேர் ெகாண்ட கும்பல் அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்தது.
அவர்களை அங்கிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தாமதமாகவே தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டபோது, அந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் லைசென்ஸே பெறாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சிங், ஊழியர்கள் செளகத் அலி, பிஸ்மில்லா அன்சாரி, சகாபுதீன் கான், ரஷீத் ஆலம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications