இந்தோனேஷியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் சம்பவார் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானது. வடக்கு சுமத்ரா தீவிலும் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வி்டப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இருப்பினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 என பதிவானது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications