சுமங்கலிக்கு போட்டியாக ராஜ் டிவியின் கேபிள் நொட்வோர்க்- சன் டிவிக்கு இன்னொரு அடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:கலைஞர் டிவிக்கு மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உரிமமும் அனுமதியும் வழங்கியுள்ளது. இத் தகவலை ராஜ் டிவியின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்துள்ள அவர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜ் டிவியின் தொடங்கவுள்ள 11 புதிய சேனல்களில் கலைஞர் டிவியும் ஒன்றாக இருக்கும். இந்த சேனல் குறித்த பிற விவரங்களை இப்போது வெளியிட முடியாது.
விரைவில் தமிழகத்தில் கேபிள் நெட்வொர்கையும் தொடங்கவுள்ளோம் என்றார்.
சன் டிவி குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் நெட்வோர்க்குக்கு போட்டியாக ராஜ் டிவியின் இந்த நெட்வோர்க் இருக்கும் என்று தெரிகிறது.
இதனால் சன் டிவி குழுமத்துக்கு இன்னொரு வகையிலும் திமுக நெருக்கடி தந்துள்ளது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications