இலவச ரோமிங்-ரிலையன்சும் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்லைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனமும் இலசவ ரோமிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக இண்டியா ரோம் பிரீ பிளான்-900 என்ற திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் போஸ்ட் பெய்ட் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். இத் திட்டத்தின் கீழ் ரோமிங்கில் முதல் 900 நிமிடங்கள் வரை இலவசமாக அழைப்புகளைப் பெறலாம், அழைக்கலாம் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் தான் ரிலையன்ஸ் தனது ரோமிங் கட்டணத்தை 70 சதவீதம் வரை குறைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications