உலக வங்கியிடம் அதிக கடன் வாங்கும் நாடு இந்தியா!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:உலக வங்கியிடம் அதிக கடன் வாங்கியுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவுக்கு உலக வங்கி 5,740 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது.
இந்த ஜூன் மாதம் வரை உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள மொத்த கடன் 15,580 ஆயிரம் கோடியாகும்.
இத் தகவலை உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் தனேந்திர குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications