குண்டு கல்யாணம் வீட்டில் எம்.ஜி.ஆர்.!!
சென்னை:நடிகரும், அதிமுக பேச்சாளருமான குண்டு கல்யாணம் வீட்டில் எம்.ஜி.ஆர். உருவம் போன்ற நிழல் தென்பட்டதாக புருடா பரவியது. இதைப் பார்க்க பலரும் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் குண்டு கல்யாணத்துக்கு சினிமா வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. இதனால் அதிமுகவில் மிகத் தீவிரமான தொண்டராக இருந்து வருகிறார். தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்வார்.
கல்யாணத்தின் வீடு சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ளது. நேற்று கல்யாணம் வீட்டின் மின் விளக்கைப் போட்டபோது கட்டிலின் நிழல், எம்.ஜி.ஆர். படுத்திருப்பதைப் போன்று தெரிந்ததாம்.
உடனே கல்யாணம், அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அனைவரும் ஓடி வந்து அந்த நிழலைப் பார்த்தனர்.
எம்.ஜி.ஆர். படுத்திருப்பதைப் போலவே இருப்பதாக கல்யாணம் சொன்னதை சிலர் ஏற்றனர். பலர் மறுத்தனர்.
ஆனாலும் தகவல் தெரிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்துவிட்டனர். இதனால் குண்டு கல்யாணத்தின் வீட்டில் கூட்டம் அலை மோதியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications