பெரியார்-மாணவர்களுக்கு கட்டண சலுகை
சென்னை: பெரியார் படத்தை மாணவர்கள் பார்க்க வசதியாக, கட்டணத்தில் பாதி மட்டுமே வசூலிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அனைத்து மாணவர்களுக்கும் பெரியார் படத்தை பார்க்க 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது. எனது தலைமையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகில் உள்ள தியேட்டரில் பெரியார் படம் திரையிடப்பட்டிருந்தால் மாணவர்கள் அழைத்து செல்லப்படுவார். அப்படி இல்லை என்றாலும், சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீத கட்டணத்தை மட்டும் மாணவர்கள் செலுத்தினால் போதும்.
தமி்ழக அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மாநில அரசு பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ம் வகுப்பில் எந்த வித தேர்வும் இல்லாமல் இடம் தரவேண்டும். அதற்குரிய அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளில் யோகா வகுப்புகள் தனியாக பாட நேரம் ஒதுக்கப்பட்டு நடத்தப்படும்.
அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த நர்சரிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications