நாகாலாந்தில் நிலநடுக்கம்-பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வட கிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாகாலாந்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் பதட்டமடைந்தனர்.












Click it and Unblock the Notifications