டெல்லி பாஜக முன்னாள் முதல்வர் வர்மா சாலை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மூத்த பாஜக தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான சாகிப் சிங் வர்மா சாலை விபத்தில் பலியானார்.
இன்று பிற்பகலில் அவர் ஜெயப்பூரில் இருந்து டெல்லிக்கு டாடா சபாரி காரில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சாஜாபூர் என்ற இடத்தில் அவரது கார் மீது லாரி மோதியது. இதில் வர்மா, அவரது காரின் டிரைவர், பாதுகாவலர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
வாஜ்பாய் ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் வர்மா.












Click it and Unblock the Notifications