நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் மர்மப் பொருளால்பெரும் பீதி: ஸ்கொயர் மூடல்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:மர்மப் பொருள் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பெரும் பீதி நிலவியது. இதையடுத்து அந்த இடத்தின் ஒரு பகுதியை போலீஸார் மூடி விட்டனர்.
நியூயார்க் நகரின் மையத்தில் உள்ளது டைம்ஸ் ஸ்கொயர். இங்கு இன்று சிவப்பு நிற பை ஒன்று மர்மமான முறையில் கிடந்தது. அந்தப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகம் பரவியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், ராய்ட்டர் செய்தி நிறுவனம் உள்ள இடம் மற்றும் 7வது அவென்யூவில் உள்ள பல பகுதிகளை உடனடியாக மூடி விட்டனர்.
பின்னர் அந்தப் பை மிகுந்த கவனத்துடன் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications