ஆந்திராவில் டி.வி. கோபுரம் தகர்ப்பு: நக்சல்கள் அட்டகாசம்:
Subscribe to Oneindia Tamil
விசாகபட்டிணம்:ஆந்திராவில் விசாகபட்டிணம் அருகே தூர்தர்ஷன் டி.வி. கோபுரம் மற்றும் தகர்க்கப்பட்டுள்ளது.
சின்னட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள டி.வி கோபுரத்தை நேற்று இரவில் நக்சல் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
இதில் டி.வி. டவர் முழுமையாக சேதமடைந்தது.
மாஜி எம்எல்ஏ வீட்டில் குண்டுவெடிப்பு:
இதே போல் இந்தப் பகுதியில் இருக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலராஜ் என்பவரது வீட்டிலும் நக்ஸல்கள் குண்டு வீசி தாக்கினர்.
இவருடைய வீடும் சின்னட்டப்பள்ளியில் தான் உள்ளது.
இதனால் சின்னட்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து அந்தப் பகுதிகளில் சிறப்புப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications