மின் வெட்டே இல்லையாம்.. சொல்கிறார் ஆற்காடு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியில் துணை மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் 2 மாநிலங்களில் தான் மின் தடை இல்லாத நிலை உள்ளது. ஒன்று தமிழ்நாடு மற்றென்று பஞ்சாப்.
மேலும் மின்சார இழப்பை 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அடுத்த நாளே மின் இணைப்பு கொடுக்கப்படும். இதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விழாவில் மதுரை கலெக்டர் ஜவகர், திண்டுக்கல் எம்பி சித்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.
ஆற்காடு பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனால், தமிழகத்தில் மின் வினியோகத்தில் உண்மை நிலை என்ன என்பது பொது மக்களுக்குத் தெரியும்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications